சுசூகியின் 125 சிசி பைக் 'ஸ்லிங்ஷாட்'

கடந்த மே மாதமே இந்த பைக் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை இன்பு தான் அறிமுகம் செய்கிறது.
ஜியஸ் 125-ல் பயன்படுத்தப்பட்டுள்ள அதே என்ஜின் தான் சுசுகி ஸ்லிங்ஷாட்டில் உள்ளது. இந்த பைக் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிமுகமான ஹோன்டா ஷைன், ஹீரோ ஹோன்டா சூப்பர் ஸ்பிளன்டர், யமஹா ஒய்.பி.ஆர் 125 போன்று காணப்படும்.
இந்த பைக் ரூ. 55,000-ல் இருந்து ரூ. 60,000 வரை கிடைக்கும். இது கருப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளி நிறங்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








