ஜூனில் ஹீரோ ஹோண்டா விற்பனை 20% அதிகரிப்பு

Hero Honda Logo
சென்னை: நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ ஹோண்டாவின் விற்பனை கடந்த மாதம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இருசக்கர வாகன தயாரிப்பில் ஹீரோ ஹோண்டா எப்போதுமே நம்பர் ஒன் என்பது எழுதப்படாத விதி.

ஆண்டுக்கு ஆண்டு, மாதத்திற்கு மாதம் அந்த நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

கடந்த மாதம் அந்த நிறுவனம் 5,12,244 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில் அந்த நிறுவனம் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள்களை (4,26,454)ஒப்பிடும்போது, விற்பனை 20.12 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், அந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில்(ஏப்ரல்- ஜூன்) வரையிலான காலகட்டத்தில் அந்த நிறுவனம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 2, 2011, 14:49 [IST]
English summary
Hero Honda, reported 20.12% jump at 5,12,244 units, compared with 4,26,454 units in June last year. “It has been a record-breaking first quarter of FY’12 with sales of five lakh-plus units in every month of the quarter and record 1.5 million units’ total sales in the quarter.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+