ஆட்டோ கடன்:சின்டிகேட் வங்கியுடன் டி.வி.எஸ். புரிந்துணர்வு ஒப்பந்தம்

TVS King
பெங்களுர்: ஆட்டோ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த முன்பணத்தில் கடனுதவி வழங்கும் வகையில், சின்டிகேட் வங்கியுடன் டி.வி.எஸ். மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்(எம்.ஓ.யூ.) செய்து கொண்டுள்ளது.

பெங்களுரில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் சின்டிகேட் வங்கியின் பொது மேலாளர் ராம்ஜி மற்றும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஆட்டோ விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு துணைத்தலைவர் கே.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள 2,493 சின்டிகேட் வங்கி கிளைகளில் டி.வி.எஸ். நிறுவனத்தின் 'கிங்' ஆட்டோ வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த முன்பணம் செலுத்தி கடன் பெற முடியும். இதன்மூலம், சின்டிகேட் வங்கி மற்றும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் ஆகியவை பரஸ்பரம் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 6, 2011, 12:06 [IST]
English summary
Syndicate Bank has signed a Memorandum of Understanding (MOU) with TVS Motor Company for financing of the latter's three-wheelers. Under the agreement, Syndicate Bank will offer loans at reduced margins to customers aspiring to buy TVS King.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+