153சிசி யமஹா எஃப் இசட்-16 பைக்கின் சிறப்பம்சங்கள்

By
Yamaha FZ 150
கட்டுறுதிக்கும், பெர்பார்மென்சுக்கும் பெயர்போன யமஹா நிறுவனத்தின் பைக்குகளில், 150சிசி ரகத்தை சேர்ந்த எஃப் இசட்-1 வரிசையின் மேம்படுத்தப்பட்ட மாடலே எஃப் இசட்-16. தோற்றத்தில் ஜல்லிக்கட்டு காளையை நினைவு படுத்தும் எஃப் இசட்-16 மாடல், செயலிலும் தனது உத்வேகத்தை காட்டுகிறது.

பிக்கப்பில் பின்னும் எஃப் இசட்-16, 150சிசி ரக மார்க்கெட்டில் நிலையான இடத்தை தக்கவைத்து வருகிறது. மிரட்டும் தோரணையில் சாலைகளில் வலம் வரும் யமஹா எஃப் இசட்-16 மாடலின் விபரங்கள் அடங்கிய சிறு தொகுப்பு:

எஞ்சின்: 153சிசி ஏர்கூல்டு SOHC

அதிகபட்ச திறன்: 13.813.8 bhp @ 7500 rpm

டார்க் : 1.38 kgm @ 6000 rpm

கியர் பாக்ஸ்:5 ஸ்பீடு

ஸ்பீடோமீட்டர்:டிஜிட்டல்

சஸ்பென்ஷன்

முன்பக்கம் :டெலிஸ்கோபிக்
பின்பக்கம் :மோனோகிராஸ்

பிரேக்குகள்

முன்பக்கம்:267மிமீ ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்
பின்பக்கம்: டிரம் பிரேக்

டயர்கள்

முன்பக்கம்:100/80-17
பின்பக்கம்:140/60-R17

வீல்பேஸ்: 1335மிமீ

அதிகபட்ச வேகம்:மணிக்கு 132கி.மீ

வண்டியின் எடை:137கிலோ

பெட்ரோல் டேங்க்:2லிட்டர் ரிசர்வ் வசதியுடன் 12லிட்டர்

மைலேஜ்:லிட்டருக்கு 45 கி.மீ(பரிந்துரையின்படி)

சென்னையில் ஆன்ரோடு விலை:தோராயமாக ரூ.74,100

More from DriveSpark

Article Published On: Monday, February 28, 2011, 12:21 [IST]
English summary
Here are the some specificatoins and features of yamaha fz16 model.It equiped with 153cc sohc aircooled engine and it gives good performance compare with other 150cc range models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+