இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள பஜாஜ் பல்சர் 150டிடிஎஸ்ஐ பற்றிய தொகுப்பு.

By
Bajaj Pulsar 150 DTSi
பைக் வாங்க வேண்டும் என்று நினைத்தவுடன் கண் முன் முதலில் நிழலாடுவது பல்சர்தான். மிரட்டும் முகப்புடன், யானை போன்ற கம்பீரத்துடன் சாலைகளில் அனாயசமாக பறக்கும் பல்சரை கண்டவுடன், நாம் வைத்திருக்கும் பழைய பைக்கை உடனே மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.

இந்தியாவில் 150சிசி ரக பைக்குகளுக்கு மரியாதையையும், மார்க்கெட்டையும் ஏற்படுத்தி கொடுத்த பைக் பல்சர் என்று கூறினால் அது மிகையாகாது. மார்க்கெட்டில் புற்றீசல் போல 150சிசி ரக பைக்குகள் அறிமுகமான போதும், தனது இடத்தை சிறிதும் விட்டு தராமல் மார்க்கெட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பஜாஜ் பல்சர்150டிடிஎஸ்ஐ பைக் பற்றிய சிறு தொகுப்பு.

பஜாஜ் பல்சர் 150டிடிஎஸ்ஐ சிறப்பம்சங்கள்:

15.1 bhp திறனை வெளிப்படுத்தும் 149.1சிசி ஏர்கூல்டு எஞ்சின்

5ஸ்பீடு கியர் பாக்ஸ்

அதிகபட்ச திறன்:14.09 PS @ 8500rpm

அதிகபட்ச டார்க்:15.22 nm @ 6500rpm

டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்

முன்பக்க சஸ்பென்ஷன்:டெலிஸ்கோபிக் 130mm Stroke

பின்பக்க சஸ்பென்ஷன்: 5ஸ்டெப் அட்ஜஸ்டபிள் கேனிஸ்டர்

முன்பக்க பிரேக் :240மிமீ டிஸ்க் பிரேக்

பின்பக்க பிரேக்:130மிமீ டிரம் பிரேக்

முன்சக்கர டயர்: 90/90 x 17

பின்சக்கர டயர்: 100/90 x 17

வீல் பேஸ்:1320மிமீ

வண்டியின் எடை 143கிலோ

பேட்டரி:12V Full DC

2லிட்டர் ரிசர்வுடன் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்

அதிகபட்ச வேகம்:மணிக்கு 115கி.மீ

மைலேஜ்:லிட்டருக்கு 55கி.மீ(பரிந்துரைகளின்படி)

சென்னை ஆன்ரோடு விலை:ரூ.64,114

கருப்பு,சிவப்பு,நீலம் மற்றும் சில்வர் கலர்களில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 25, 2011, 9:47 [IST]
English summary
Here are the some specificatoins and features of bajaj 150cc pulsar model.It equiped with 149.1cc dts-i technology engine and it gives good mileage compare with the previous one.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+