தீப்பிடிக்காத தொழில்நுட்பத்துடன் ஆட்டோ கேமி கார் சீட் கவர்கள்

Car Seat Covers
கார் பயணங்களை சுகமானதாக்குவதில் பெரும் பங்கு இருக்கைகளேச் சாரும். சூப்பரான மியூசிக் சிஸ்டம், பவர்புல் ஏசி என எத்தனை வசதிகள் இருந்தாலும் சுகமாக அமர்ந்து காரை ஓட்டும்போதுதான் அந்த பயணம் நிறைவாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும்.

மேலும், தொடர்ந்து கார் ஓட்டுபவர்களுக்கு பெரும்பாலான நேரம் இருக்கையிலேயே அமர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் முதுகு வலி ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. குண்டு குழி சாலைகளில் டிரைவர்கள் படும் அவஸ்தையை சொல்லி தெரிய வேண்டாம்.

இந்த நிலையில், டிரைவர்களுக்கு சொகுசாகவும் அதேவேளை பார்க்க கவர்ச்சியாகவும் இருக்கும் வகையில் இருக்கைகளுக்கான சீட் கவர்களை ஹரியானாவை சேர்ந்த ஆட்டோ கேமி என்ற நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

புதிய தொழில்நுட்பம் கொண்ட இந்த சீட் கவர்கள் டிரைவர்களுக்கு சொகுசாக இருப்பதோடு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் வகையில் பலவித வண்ணங்களிலும் கிடைக்கிறது. மழைக்காலங்களில் பூஞ்சைகள் பிடிக்காத வகையிலும், ஆன்ட்டி பாக்டீரியா தடுப்பு தொழில்நுட்பத்துடன் பேஃப்ரிக், வினைல் லெதர் மற்றும் வெல்வெட்டில் இந்த சீட் கவர்கள் தயாரிக்ப்படுகின்றன.

மேலும், இந்த சீட் கவர்கள் தீப்பிடிக்காத தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. ஜிஎப்ஆர், 800சீரிஸ், ரூபி,சியூடூ, 700 சீரிஸ், ஜி.வெல்வெட் மற்றும் சீசனல் சீட் கவர்கள் என பல்வேறு ரகங்களில் ஆட்டோ கேமி நிறுவனம் இந்த சீட் கவர்களை தயாரித்து விற்பனை செய்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 7, 2011, 14:18 [IST]
English summary
Here is one car accessory that will not only enhance the driving experience but also make the journey more colourful. AutoKAME, has a range of seat covers made from fabric, velvet and vinyl leather. These seats are Anti fungus, Anti Bacterial as well as Fire retardant. Apart from this the seat covers are also available in vibrant colours and designs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+