சென்னையில் ஹயோசங் சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு

Hyosung gt 650r
சென்னை: சென்னையில் ஹயோசங் சூப்பர் பைக்குகளுக்கான பிரத்யேக ஷோரூமை கார்வேர் மோட்டார்ஸ் நிறுவனம் திறந்துள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த எஸ் & டி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹயோசங் பிராண்டு சூப்பர் பைக்குகளை, கூட்டு குழுமத்தின் அடிப்படையில் இந்தியாவை சேர்ந்த கார்வேர் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கார்வேர் நிறுவனம், தனது கீழ் இயங்கும் ஈஸ்வரி மோட்டார்ஸ் பெயரில் ஹயோசங் சூப்பர் பைக்குகளுக்கான ஷோரூம்களை திறந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஹயோசங் பைக்குகளுக்கான புதிய ஷோரூம் ஈஸ்வரி மோட்டார்ஸ் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது.

புதிய ஷோரூமில் ஜிடி650ஆர் சூப்பர் பைக்கும், எஸ்டி 7 குரூசர் பைக்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஷோரூமில் ஜிடி 650ஆர் சூப்பர் பைக் ரூ.4.90 லட்சம் விலையிலும், ரூ.5.69 லட்சம் ஆரம்ப விலையிலும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 15, 2011, 10:12 [IST]
English summary
The Korean two-wheeler manufacturer, S & T Motors (or Hyosung) has come up with two premium motorcycles. It is showcased in the new Eswari Motors showroom in Chennai which is owned by the well-established Garware Motors, responding to an escalating demand for high-end bikes in Chennai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+