ரூ.8.5 லட்சம் விலையில் ஹார்லிடேவிட்சனின் பார்ட்டியெயிட் சூப்பர் பைக்

Harley Davidson Super Bike
ரூ.8.5 லட்சம் விலையில் 'பார்ட்டி எயிட்' சூப்பர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஹார்லி டேவிட்சன் நிறுவனம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பைக் தயாரிப்பில் பழம் பெருமை வாய்ந்த நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் பைக்குகளுக்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு உள்ளது.

இந்திய சந்தையிலும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. இந்தியாவில் 5 டீலர்கள் மூலம், 14 மாடல்களை களமிறக்கி விற்பனை செய்து வருகிறது. இதில், அனைத்து பைக்குகளும், பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, அரியானாவில் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மேலும் ஒரு புதிய மாடலை இந்திய சந்தையில் களமிறக்கி உள்ளது ஹார்லி டேவிட்சன். ஹார்லியின் 15 மாடலாக, இந்திய சந்தைக்கு பார்ட்டியெயிட் மாடல் வந்துள்ளது. 1,200 திறன் கொண்ட இந்த சூப்பர் பைக்குக்கு ரூ.8.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பார்ட்டியெயிட் சூப்பர் பைக்குக்கான புக்கிங் விரைவில் துவங்கப்படும் என்று ஹார்லிடேவிட்சன் தெரிவித்துள்ளது. பார்ட்டியெயிட் சூப்பர் பைக் இந்திய இளைஞர்களை பெரிதும் கவரும் என அந்நிறுவனம் அடித்து கூறுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 7, 2011, 9:26 [IST]
English summary
Harley Davidson today said it has launched its 1,200cc superbike 'Forty-Eight' in India, priced at Rs 8.5 lakh (ex-showroom). This model will be available across all the Harley- Davidson dealerships, in addition to the existing model line- up of 14 bikes for 2011, Harley Davidson India said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+