ஹீரோஹோண்டாவின் புதிய பெயருக்கு பங்குதாரர்கள் ஒப்புதல்

Hero Honda Logo
மும்பை: ஹீரோஹோண்டாவின் பெயரை ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன் லிமிடேட் என்று மாற்றம் செய்வதற்கு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளராக திகழும் ஹீரோஹோண்டா குழுமத்திலிருந்து, ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் விலகியது.

இதையடுத்து, முஞ்சால் குழுமத்திற்கு சொந்தமான ஹீரோ குழுமம் சந்தையில் தனித்து செயல்பட உள்ளது. மேலும், ஹோண்டா விலகியதையடுத்து, ஹீரோஹோண்டாவின் பெயரை மாற்றவும் முடிவு செய்தது.

இந்த நிலையில், ஹீரோஹோண்டாவின் பெயரை ஹீரோ மோட்டா கார்ப்பரேஷன் லிமிடேட் என மாற்றம் செய்யப்பட் உள்ளது.

இதற்கு, ஹீரோஹோண்டாவின் பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹீரோஹோண்டாவின் பிராண்டு பெயர் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The country’s largest two-wheeler company Hero Honda Motors Ltd, which has become the solo player after the exit of Honda from the joint venture, has reportedly got shareholders' approval to change its corporate name to Hero MotoCorp Ltd.
Story first published: Monday, June 20, 2011, 11:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X