ஒரு மாதத்தில் 5.49 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்த ஹீரோ

Hero Impulse
இதுவரை இல்லாத அளவாக ஹீரோ (ஹோண்டா) மோட்டோ கார்ப் நிறுவனம், ஒரே மாதத்தில் 5.49 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளராக ஹீரோ மோட்டோ கார்ப் திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் விற்பனை பல புதிய மைல்கற்களை கடந்து வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறது.

இந்த நிலையில், ஹீரோ மோட்டோ கார்ப் மோட்டார்சைக்கிள் விற்பனை தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் 5,49,625 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இதுவரை இல்லாத அளவாக கடந்த மாதம் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு செப்டம்பரை ஒப்பிடுகையில் அந்த நிறுவனத்தின் விற்பனை 26.75 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹீரோ மோட்டோ கார்ப் 4,33,641 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டைவிட கடந்த மாதம் 1.16 லட்சம் மோட்டார்சைக்கிள்களை கூடுதலாக ஹீரோ மோட்டோ கார்ப் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 4, 2011, 10:55 [IST]
English summary
Hero MotoCorp reported highest ever monthly sales of 5,49,625 units in September 2011, registering a growth of 26.75 per cent. Hero MotoCorp had sold 4,33,641 units in the same month last year, the company said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+