பார்த்ததும் ஓட்டத்தூண்டும் ஹோண்டா யூனிகார்ன் பைக்கின் சிறப்பம்சங்கள்

பின்பக்கம் மோனோ ஷாக்ஸ்அப்சார்பர் கொண்ட யூனிகார்ன் இதர பைக்குகளிலிருந்து வேறுபட்டு தனது தனித்துவத்தை உணர்த்துகிறது.
ஹோண்டா யூனிகார்ன் பைக்கின் சிறப்பம்சங்கள்:
எஞ்சின்: 149.1சிசி ஏர்கூல்டு OHC எஞ்சின்
அதிகபட்ச திறன்: 13.3 bhp @ 8000 rpm
டார்க் : 1.3 kgm @ 5500 rpm
கியர் பாக்ஸ்:கான்ஸ்டன்ட் 5 ஸ்பீடு
சஸ்பென்ஷன்:
முன்பக்கம் :டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் :அட்வான்ஸ்டு மோனோ சஸ்பென்ஷன்
பிரேக்குகள்:
முன்பக்கம்:240 மிமீ டிஸ்க் பிரேக்
பின்பக்கம்: 130மிமீ டிரம் பிரேக்
டயர்கள்:
முன்பக்கம்:2.75 x 18"
பின்பக்கம்:3.00 X 18"
வீல்பேஸ்: 1340மிமீ
அதிகபட்ச வேகம்:மணிக்கு 101கி.மீ
வண்டியின் எடை:146 கிலோ
பேட்டரி: 12VH 7AH
பெட்ரோல் டேங்க்: 1.3 லிட்டர் ரிசர்வ் வசதியுடன் 13 லிட்டர்
மைலேஜ்:லிட்டருக்கு 60 கி.மீ(பரிந்துரையின்படி)
சென்னையில் தோராய விலை: ரூ.68,483*


Click it and Unblock the Notifications








