ஸ்பெஷல் எடிசன் யமஹா ஆர்-1 புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது

இதில், விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒய்இசட் ஆர்-1 ஸ்பெஷல் எடிசன் பைக்கின் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி இருக்கிறது.
பழைய எஞ்சினுடன் வந்தாலும் இசியூ ட்யூனிங்குடன் வருகிறது. ஆனால், அதிக காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் இந்த சூப்பர் பைக் வருகிறது.
முகப்பு பகுதியில் பல மாற்றங்களை கண்டுள்ளது. முகப்பு விளக்குகள் சற்று தாழ்வாக இருக்கும்படி வடிவைக்கப்பட்டுள்ளது.
புதிய தோற்றத்துடன் கூடிய சைலென்ஸர் மற்றும் ஹீட் ஷீல்டு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
தோற்றத்தில் மட்டுமல்ல புதிய பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கரும், புதிய ஸ்பெஷல் எடிசன் ஆர்-1 பைக்கை, நமக்கு ரேஸ் பைக் என்பதை நினைவூட்டுகிறது.
மேலும், சர்வதேச அளவில் 2000 ஸ்பெஷல் எடிசன் ஆர்-1 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








