டிசம்பரில் சுசுகி பைக் விற்பனை 78%அதிகரிப்பு: மகிழ்ச்சியில் சுசுகி

Suzuki Sales
மும்பை: 2010-ம் ஆண்டு சுசுகி நிறுவனத்திற்கு நல்ல வருடமாக முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சுசுகி பைக்குகள் விற்பனை 77. 59 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2010-ம் ஆண்டு டிசம்பரில் 25 ஆயிரத்து 837 பைக்குகள் விற்பனையாகின. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பரில் 14 ஆயிரத்து 549 பைக்குகளை விற்றது சுசுகி.

இது குறித்து சுசுகியின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவின் துணை தலைவர் கூறியதாவது,

சுசுகி தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஜிஎஸ் 150ஆர், ஆக்சஸ் 125, ஸ்லிங்ஷாட் சீரீஸ் ஆகியவற்றிற்கு நல்ல வரவேற்புள்ளது. இதே போன்று வரும் ஆண்டுகளிலும் விற்பனையை பெருக்க நிறுவனம் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 11, 2011, 16:48 [IST]
English summary
The final month of 2010 brought broad smiles on the Suzuki motorcycle segment employees' face. The reason behind their smile is Suzuki's motorcycle segment saw an 78% increased sale in December.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+