டெல்லி கண்காட்சியில் அறிமுகமாகும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்கள்

Triumph Motorcycle
வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை டிரையம்ப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

பிரிட்டனை சேர்ந்த இந்த நிறுவனம் வரும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் முதலில் 7 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. இதில், டிரையம்பின் குரூஸர் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள்கள் அடங்கும்.

அந்த நிறுவனத்தின் பிரபல போனிவில்லி, ஸ்பீடு டிரிபிள், டைகர் 800எக்ஸ்சி, டேடோனா 675, டிரையம்ப் தண்டர்பேர்டு ஸ்ட்ரோம், ராக்கெட்3 ஆகிய மாடல்கள் இந்தியாவுக்கு வருகிறது.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்கள் பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்வதைவிட இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதனால், சரியான விலையில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 2, 2011, 13:46 [IST]
English summary
British Motorcycle manufacturer Triumph to introduce of its sports and cruiser bikes in Indian market soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+