இருபதை மட்டுமல்ல... அறுபதையும் அசத்தும் அப்பாச்சி!

TVS Apache RT 180
ஸ்போர்ட்ஸ் பைக் விரும்புவர்களின் முதல் சாய்ஸ் என்ற அந்தஸ்தை எளிதாக பெற்றுவிடுகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி. வடிவமைப்பு, செயல்திறன் என அனைத்திலும் குறைவில்லாமல் அசத்தும் அப்பாச்சி இளைஞர்களின் இன்றைய பேஷன் பைக்காக வலம் வருகிறது.

செயல்திறன் என்னும் 'அந்த' விஷயத்தில் அப்பாச்சி ஏமாற்றவில்லை. இளைஞர்களின் தோளோடு தோள் நிற்கும் அப்பாச்சி 180 RTR-180 சிசி பைக்கின் சிறப்பம்சங்கள்:

எஞ்சின்: 177.4சிசி ஏர்கூல்டு

அதிகபட்ச திறன்: 17.3ps @ 8500 rpm

டார்க்: 15.5nm @ 6500 rpm

கியர் பாக்ஸ்: 5 ஸ்பீடு

ஸ்பீடோமீட்டர்: டிஜிட்டல்

சஸ்பென்ஷன்:

முன்பக்கம் : 150மிமீ ஸ்ட்ரோக் டெலிஸ்கோபிக் போர்க்ஸ்

பின்பக்கம்: மோனோ ட்யூப் கேஸ் நிரப்பப்பட்ட ஷாக்ஸ்,

பிரேக்குகள்:

முன்பக்கம்: 270 மிமீ டிஸ்க் பிரேக்

பின்பக்கம்: 200மிமீ டிஸ்க் பிரேக்

டயர்கள்:

முன்பக்கம்: 90/90X17 ட்யூப்லெஸ்

பின்பக்கம்: 110/80X17ட்யூப்லெஸ்

வீல்பேஸ்: 1326மிமீ

பேட்டரி: 12V, 9.0 AH

அதிகபட்ச வேகம்: மணிக்கு 125கி.மீ

வண்டியின் எடை: 137கிலோ

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 16லிட்டர்

மைலேஜ்: லிட்டருக்கு 40 கி.மீ(பரிந்துரையின்படி)

சென்னையில் ஆன்ரோடு விலை: தோராயமாக ரூ.78,100

More from DriveSpark

Article Published On: Friday, March 4, 2011, 9:17 [IST]
English summary
Here are the some specificatoins and features of Tvs apache RTR180 model.It equiped with 177.4cc aircooled engine and it gives good performance compare with other sports range bike models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+