மேம்படுத்தப்பட்ட எப்.இசட் பைக்குகள்: யமஹா அறிமுகம்

Yamaha FZ
டெல்லி: மேம்படுத்தப்பட்ட புதிய எப்.இசட் மற்றும் ஃபேஸர் பைக் மாடல்களை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

யமஹாவின் எப்.இசட் வரிசை பைக்குகளுக்கு இந்திய இளைஞர்களிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதை கவனத்தில்கொண்டு, அவ்வப்போது மேம்படுத்தப்பட்ட புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது யமஹா.

இந்த நிலையில், எப்.இசட் மற்றும் பேஸர் பைக்குகளை புதிய அம்சங்களுடன் மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது யமஹா. மேம்படுத்தப்பட்ட புதிய எப்.இசட் பைக் ரூ.67,000 விலையிலும், எப்.இசட்-எஸ் பைக் ரூ.69,000 விலையிலும், புதிய பேஸர் ரூ.74,000 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

யமஹா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹிகோயுகி சுஸுகி கூறுகையில்," வாடிக்கையாளர்களின் விருப்பங்களை புரிந்துகொண்டு, புதிய அம்சங்களுடன் எப்.இசட் மற்றும் பேஸர் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளோம். வாடிக்கையாளர்களிடம் புதிய மாடல்கள் நிச்சயம் வழக்கம்போல் வரவேற்பை பெறும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 17, 2011, 9:23 [IST]
English summary
Two-wheeler maker India Yamaha Motor (IYM) today announced that it has introduced new variants of its popular FZ series bikes at a price of upto Rs 74,000 ex-showroom Delhi. The new bikes --FZ, FZ-S and Fazer-- has been launched after a complete makeover, the company said in a statement here.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+