புதிய கவாஸாகி இசட் 800 ஸ்போர்ட்ஸ் பைக்கின் படங்கள் வெளியீடு

ஆர்ப்பரிக்கும் வடிவமைப்பு மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கொண்ட கவாஸாகி பைக்குகளில் இசட் 750யும் ஒன்று. கடந்த 2007ம் ஆண்டு முதல் உலக அளவில் பல்வேறு நாட்டு இளசுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்து வருகிறது இந்த கவாஸாகி பைக்.

இந்த நிலையில், இசட் 750 ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு மாற்றாக புதிய நேக்டு ஐ வடிவமைப்பு கொண்ட இசட் 800 ஸ்போர்ட்ஸ் பைக்கை கவாஸாகி விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இநத் புதிய பைக்கின் படங்களை சமீபத்தில் கவாஸாகி வெளியிட்டிருக்கிறது.

கவாஸாகியின் புதிய இசட் 800 படங்கள்

கவாஸாகியின் புதிய இசட் 800 படங்கள்

அக்டோபர் 2ந் தேதி புதிய இசட் 800 ஸ்போர்ட்ஸ் பைக்கை கவாஸாகி அறிமுகப்படுத்துகிறது

கவாஸாகி புதிய இசட் 800

கவாஸாகி புதிய இசட் 800

கவாஸாகி புதிய இசட் 800 பைக்கின் முன்புற தோற்றம் இசட் 1000 பைக்குக்கு இணையாக மாறி இருக்கிறது

கவாஸாகியின் புதிய இசட் 800

கவாஸாகியின் புதிய இசட் 800

பெட்ரோல் டேங்க் அதிக கம்பீரத்தை கொடுப்பதாக இருக்கிறது

கவாஸாகியின் புதிய இசட் 800 படங்கள்

கவாஸாகியின் புதிய இசட் 800 படங்கள்

பிற பைக் மாடல்களிலிருந்து அதிக வேறுபாடுகள் கொண்ட வடிவமைப்பு

கவாஸாகி புதிய இசட் 800 படங்கள்

கவாஸாகி புதிய இசட் 800 படங்கள்

திறந்தமேனி வடிவமைப்புடன் அசத்தும் கவாஸாகி இசட் 800 பைக்கின் ஸ்டூடியோ ஷாட்

அச்சுறுத்தலான தோற்றத்துடன் திறந்தமேனி வடிவமைப்பு கொண்டதாக இருக்கும் இந்த புதிய பைக்கின் வடிவமைப்பு அதிக மாற்றங்களை கண்டிருக்கிறது. முறுக்கிக் கொண்டு கிளம்பும் காளை போன்ற பெட்ரோல் டேங்க் இந்த பைக்கின் வடிவமைப்புக்கு முத்தாய்ப்பாக இருக்கிறது.

இந்த புதிய பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 806சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். நடுத்தர எடை பிரிவை சேர்ந்த இந்த புதிய திறந்தமேனி பைக் டிரையம்ப் ஸ்டீரிட் டிரிபிள், சுஸுகி ஜிஎஸ்ஆர் 750 மற்றும் டுகாட்டி மான்ஸ்ட்டர் 796 ஆகிய பைக்குகளுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும்.

இந்த புதிய பைக்கை அடுத்த மாதம் 2ந் தேதி கவாஸாகி அறிமுகப்படுத்த இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 11, 2012, 16:21 [IST]
English summary
2013 Kawasaki Z800 has been revealed. This new kwacker would eventually replace the Kawasaki Z750. Seems like Kawasaki is opting to bump up displacements, rather than bring out a full fledged new variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+