ஆர்ப்பரிக்கும் பல்சரின் பராக்கிரமங்கள்... ஸ்டன்ட் பைக்கிங் கேலரி

Pulsar Stunt Mania
பிரபல டிவி சேனல்களில் தற்போது ஸ்டன்ட் பைக்கிங் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகின்றனர்.

நாடு முழுவதும் நடைபெறும் ஆட்டோ ஷோக்களில் தவறாமல் இடம்பெறுகிறது ஸ்டன்ட் பைக்கிங்.

பைக்குகளில் மயிர்க்கூச்சரிய செய்யும் சாகசங்களை அசராமல் செய்து பார்வையாளர்களை வெகுவாகவே கவர்கின்றனர் ஸ்டன்ட் பைக் ரேஸர்கள்.

இதற்காக, அவர்கள் பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டு இதுபோன்று ஆட்டோ ஷோக்களில் தங்களது வீர தீர பராக்கிரமங்களை காட்டுகின்றனர்.

ஆட்டோ ஷோக்களில் நடைபெறும் ஸ்டன்ட் பைக்கிங் ரேஸர்கள் பொதுவாக பயன்படுத்துவது பல்சர் பைக்கைதான்.

இந்த நிலையில், டிவி விளம்பரத்துக்காக பயிற்சி பெற்ற ரேஸர்களை கொண்டு பல்சர் ஸ்டன்ட் பைக்கிங்கை காட்சிப்படுத்தியுள்ளது பஜாஜ். பஜாஜ் உருவாக்கிய பல்சர் ஸ்டன்ட் பைக்கிங் கேலரியை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

(ஸ்டன்ட் பைக்கிங் கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)

குறிப்பு:

பயிற்சி பெற்ற ரேஸர்களை கொண்டு இந்த ஸ்டன்ட் பைக்கிங் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, இதை பார்க்கும் வாசகர்கள் யாரும் இதுபோன்று முயற்சிக்க வேண்டாம் என்று டிரைவ்ஸ்பார்க் கேட்டுக்கொள்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 28, 2012, 11:37 [IST]
English summary
The Bajaj Pulsar is undoubtedly the best selling sports bike in India. It offers the power and performance of a sports bike and yet it costs less than half the price of a typical sports bike. Bajaj Auto has emphasized the sportiness of the Pulsar by launching the Bajaj Pulsar Stunt Mania. Trained dare devil bike riders have done some breath taking stunts on the pulsar.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+