விரைவில் 650சிசி நிஞ்சாவை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆயத்தம்

அடுத்து பஜாஜ் ஆட்டோவிடமிருந்து வரும் பைக் மாடல் நிஞ்சா 650ஆர் என்று தெரிந்துவிட்டது. ஆம், புதிய 650சிசி நிஞ்சாவுக்கு வரும் 15ந் தேதி முதல் புக்கிங் துவங்கப்படுகிறது.

பஜாஜ் ஆட்டோவின் கீழ் செயல்படும் கவாஸாகியின் புகழ்பெற்ற தயாரிப்பான நிஞ்சா வரிசையில் தற்போது 250 சிசி திறன் கொண்ட பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Ninja 650R

அடுத்து நிஞ்சா வரிசையில் 650 சிசி பைக்கை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் ஆட்டோ. நிஞ்சா 650ஆர் பைக்குக்கு கேடிஎம் பைக் ஷோரூம்களில் வரும் 15ந் தேதி முதல் புக்கிங் துவங்கப்படுகிறது.

649சிசி எஞ்சிநன் பொருத்தப்பட்டு வரும் நிஞ்சா 72 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், நிஞ்சாவில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை சமீபத்தில் செய்தது கவாஸாகி.

எனவே, மேம்படுத்தப்பட்ட நிலையில் வரும் புதிய நிஞ்சா 650ஆர் பைக் நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்று பஜாஜ் கருதுகிறது. தற்போது மார்க்கெட்டில் இருக்கும் ஹயோசங் 650ஆர் பைக்குக்கு இது நேரடி போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 11, 2012, 10:21 [IST]
English summary
Bajaj Auto will launch the Kawasaki Ninja 650R soon Indian market. The company's dealers will start taking bookings for this 650cc monster starting from the 15th of July, 2012, says reports.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+