புதிய மைல்கல்லை எட்டிய பஜாஜ் பல்சர் விற்பனை

Bajaj Pulsar
பஜாஜ் ஆட்டோவின் வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான பல்சர் விற்பனையில் 5 மில்லியனை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

நாட்டின் முன்னோடி இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் முகத்தை மாற்றி புதுத் தெம்பு ஊட்டிய பெருமை பல்சர் பைக்குகளையே சாரும்.

கடந்த 2001ம் ஆண்டு அறிமுகமான பல்சர் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட்டை தன் வசப்படுத்தியது. தற்போது ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டின் விற்பனையில் பல்சர் முதலிடத்தில் உள்ளது.

தொடர்ந்து தனது விற்பனையை தக்க வைத்து பல்சர் தற்போது விற்பனையில் 5 மில்லியன் என்ற புதிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.

பல்சர் பைக்குகளின் தனித்தன்மையை தக்கவைக்கும் விதத்தில் கடந்த பிப்ரவரியில் புதிய பல்சரை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது. புதிய பல்சரும் விற்பனையில் பஜாஜ் ஆட்டோவுக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பும் அளவுக்கு சிறந்த வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

சிறப்பான கையாளுமை, தரம் என நன் மதிப்பை பெற்றுள்ள பல்சரின் விற்பனை எதிர்காலத்தில் பல புதிய மைல்கல்லை கடந்து சாதனை படைக்கும் என நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 9, 2012, 11:05 [IST]
English summary
Indian motorcycle manufacturer Bajaj's Pulsar brand has crossed 5 million sales since since its launch in 2001. The motorcycle manufacturer claimed that the 5 millionth Pulsar was sold in the month of March, 2012. However, Bajaj did not reveal which model did the best for the company, ie the bike has seen many generations since the first Pulsar.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+