தோளில் மாட்டிச் செல்லும் வசதியுடன் ஓர் சைக்கிள்

மலையேற்றம் செல்பவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள்தான் இது. மலையேறும்போது மடித்து பையில் வைத்து தோளில் மாட்டிச் செல்லும் வசதி கொண்டது. மலையேறி சோர்வான நேரத்தில் இந்த சைக்கிளில் விரைவாக திரும்பிவிடலாம்.

(குறிப்பு: ஸ்லைடரின் வேகம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது)

பிரத்யேக வடிவமைப்பு

பிரத்யேக வடிவமைப்பு

பார்ப்பதற்கு சாதாரண சைக்கிள் போல இருந்தாலும் இதில் இருக்கை கிடையாது. புட்ரெஸ்ட்டில் கால்களை வைத்துக் கொண்டு நின்றபடியேதான் ஓட்ட முடியும்.

இலகு எடை

இலகு எடை

மலையேற்றத்தின்போது சுமந்து செல்ல வேண்டும் என்பதால் மிக மிக இலகு எடை கொண்டதாக இருக்கிறது.

பொருட்கள் வைப்பதற்கு பிரத்யேக பேக்!

பொருட்கள் வைப்பதற்கு பிரத்யேக பேக்!

இந்த சைக்கிளின் ஃபிரேமில் கொடுக்கப்பட்டிருக்கும் பையில் வாட்டர் பாட்டில், உணவுப் பொருட்கள், உடைகள் மற்றும் ஹெல்மெட் உள்ளிட்டவற்றை வைத்துக்கொள்ள முடியும்.

தடையில்லா பயணம்

தடையில்லா பயணம்

கரடு முரடான பாதைகளில் கூட இந்த சைக்கிள் லாவகமாக செல்லும்.

நோ பெடல்

நோ பெடல்

பெர்க்மோஞ்ச் பிராண்டின் இந்த பிரத்யேக பைக்கில் பெடல்கள் இருக்காது. எனவே, மலை சரிவு அல்லது சரிவான சாலையில் இறங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

டியூப்லெஸ் டயர்

டியூப்லெஸ் டயர்

இந்த சைக்கிளி டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஃபுல் பேக்கிங்..!!

ஃபுல் பேக்கிங்..!!

ஃபிரேமில் பொருத்தப்பட்டிருக்கும் பையில் கொடுக்கப்பட்டிருக்கும் பிடிகள் மற்றும் ஜிப்புகளை கொண்டு இவ்வாறு மடித்துவிடலாம்.

 புட்ரெஸ்ட்

புட்ரெஸ்ட்

கரடு முரடான சாலைகளில் செல்லும்போது கால்கள் வழுக்கிவிடாதவகையில் கொடுக்கப்பட்டிருக்கும் புட்ரெஸ்ட்

 ரிஸ்க்கை குறைக்கும் டிஸ்க்..!!

ரிஸ்க்கை குறைக்கும் டிஸ்க்..!!

இந்த சைக்கிளில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால் அதிக பாதுகாப்பாக செல்ல முடியும்.

சிறப்பு பயிற்சி

சிறப்பு பயிற்சி

இந்த சைக்கிளை ஓட்டுவதற்கு சிறப்பு பயிற்சி பெற வேண்டும்.

விலை

விலை

பெர்க்மோஞ்ச் பேக்பேக் சைக்கிள் அமெரிக்காவில் 1,899 டாலர் விலையிலும், இங்கிலாந்தில் 1,199 பவுண்ட் விலையிலும், கனடாவில் 1,899 டாலர் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

சைக்கிளை மடிப்பது எப்படி?

சைக்கிளை மடிப்பது எப்படி?

அடுத்தடுத்து படங்களில் சைக்கிளை மடித்து வைப்பதை பார்க்கலாம்.

சைக்கிளை மடிப்பது எப்படி?

சைக்கிளை மடிப்பது எப்படி?

சைக்கிளை மடிப்பது எப்படி?

சைக்கிளை மடிப்பது எப்படி?

 சைக்கிளை மடிப்பது எப்படி?

சைக்கிளை மடிப்பது எப்படி?

More from DriveSpark

Article Published On: Thursday, November 22, 2012, 10:26 [IST]
English summary
The Bergmoench bike is for the hard core mountain hiking enthusiast. It has been developed for a quick ride down hill and the rider needs to be on an upright position during the ride. You need to rely on the slope of the hill to get down. The bike has foot rests on which you need to stand while riding.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+