இலங்கையில் பைக்குகளை அறிமுகப்படுத்திய ஹீரோ மோட்டோகார்ப்

Karizma ZMR
நாட்டின் மிகப்பெரிய பைக் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது சர்வதேச பயணத்தை துவங்கியிருக்கிறது. முதலாவதாக இலங்கையில் கால் பதித்துள்ள ஹீரோ, அங்கு ஒரு டஜனுக்கும் அதிகமான பைக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோ ஹோண்டா கூட்டணியிலிருந்து ஹோண்டா பிரிந்தபின் ஹீரோ நிறுவனம் தனியாக பைக் மார்க்கெட்டில் இறங்கியது. உள்நாட்டு மார்க்கெட் தவிர வெளிநாடுகளிலும் கால் பதிக்க அந்த நிறுவனம் முடிவு செய்தது. இதன்படி, முதலாவதாக, இலங்கையில் அடியெடுத்து வைத்துள்ளது.

கொழும்பு நகரில் நடந்த விழாவில் மொத்தம் 12க்கும் அதிகமான பைக் மாடல்களை நேற்று ஹீரோ அறிமுகப்படுத்தியது. இலங்கையில் ஹீரோவின் அங்கீகரிக்கப்பட்ட வினியோகஸ்தராக ஏபிஏஎன்எஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டிருக்கிறது. தற்போது 50 டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. அடுத்த ஓர் ஆண்டில் டீலர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக ஹீரோ முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 4, 2012, 10:57 [IST]
English summary
Hero motocorp has entered in the Srilankan two wheeler market on yesterday by rolling out a dozen bikes in Colombo. The company has appointed ABANS as the sole distributor of its two-wheelers in Sri Lanka.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+