ஸ்கைஃபால் படத்தின் ஜேம்ஸ்பாண்ட் பைக் விரைவில் ஏலம்

ஸ்கைஃபால் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட கஸ்டமைஸ் ஹோண்டா சிஆர்எப் 250ஆர் பைக் விரைவில் ஏலம் விடப்படுகிறது. சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படத்தில் டேனியல் கிரேக் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் துவக்கத்தில் வரும் சாகசங்கள் நிறைந்த பைக் சேஸிங் காட்சிகளில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஹோண்டா சிஆர்எப் 250ஆர் பைக் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த பைக்கை வரும் 22ந் தேதி இங்கிலாந்தில் ஏலம் விடவுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இதில் கிடைக்கும் தொகை அங்குள்ள குழந்தைகள் நல அமைப்புக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்கைஃபால் படத்தில் பயன்படுத்தப்பட்ட சிஆர்எப் 250ஆர் பைக்கின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

ஹோண்டா சிஆர்எப் 250ஆர்

More from DriveSpark

Article Published On: Monday, November 19, 2012, 11:09 [IST]
English summary
Honda has announced that it will be auctioning the bike used in Skyfall by Bond for the benefit of disadvantaged children in the UK. The CRF250R Bond bike is the most wanted item in the list of things to be auctioned during the Charity event to be held ion 22nd November.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+