2 புதிய வண்ணங்களில் ஹோண்டா ட்விஸ்ட்டர்!

2 புதிய வண்ணங்களில் ஹோண்டா ட்விஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 110 சிசி ரகத்தில் சிறந்த கையாளுமை கொண்டதாக கருதப்படும் ட்விஸ்ட்டர் தற்போது சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களிலும் கிடைக்கும். ஹோண்டாவின் புதிய வரவான ட்ரீம் யுகா பைக்கால் ட்விஸ்ட்டர் விற்பனையில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்து, வாடிக்கையாளர்களை கவர புதிய வண்ணங்களில் ட்விஸ்ட்டரை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா. இந்த பைக்கில் 9 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 110 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சிறந்த மைலேஜ் தரும் பைக்குகளில் ஒன்றாக வலம் வருகிறது.

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

ஹோண்டா ட்விஸ்ட்டர்

More from DriveSpark

Article Published On: Saturday, November 17, 2012, 12:20 [IST]
English summary
Honda's 110cc commuter motorcycle CB Twister is now available in two new colours. The Honda CB Twister gets white and grey livery in addition to its existing colours.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+