பஜாஜை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தில் ஹோண்டா!

Honda Motorcycles
கடந்த மாதம் இருசக்கர வாகன விற்பனையில் பஜாஜ் ஆட்டோவை பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்துக்கு முன்னேறியது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

நாட்டின் இருசக்கர வாகன உற்பத்தியில் பஜாஜ் ஆட்டோ இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. இருசக்கர வாகன தயாரிப்பு தவிர மூன்று சக்கர வாகன தயாரிப்பிலும் பஜாஜ் ஆட்டோ ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் இருசக்கர வாகன உற்பத்தியில் பஜாஜ் ஆட்டோவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

பஜாஜ் ஆட்டோவைவிட 2,429 இருசக்கர வாகனங்களை கூடுதலாக விற்பனை செய்துள்ளது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

இருப்பினும், இது கடந்த மாத நிலவரம்தான். தொடர்ந்து வரும் மாதங்களில் பஜாஜ் ஆட்டோவைவிட அதிக வித்தியாசத்தில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்தால்தான் ஹோண்டாவால் இந்தியாவின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளர் என்ற பெயரை தக்கவைக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 7, 2012, 10:51 [IST]
English summary
Honda Motorcycles has overtaken Bajaj Auto in monthly sales for March becoming India's second largest two wheeler manufacturer. Honda has manged this feat thanks to its successful scooter business where Bajaj has no product. Honda is now targeting old partner and market leader Hero.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+