2013 ஹோண்டா சிபிஆர் 250ஆர்: படங்கள்
250சிசி மார்க்கெட்டில் தற்போது ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்தான் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், அடுத்த ஆணடு புதிய சிபிஆர் 250ஆர் பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்துகிறது. புதிய சிபிஆர் 250ஆர் பைக்கில் எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது.
அதேசமயம், வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் சில மாற்றங்களுடன் வர இருக்கிறது. ரேஸ் பிரியர்கள் மற்றும் சாதாரண வாடிக்கையாளர்கள் என அனைத்து தரப்பையும் திருப்திப்படுத்தும் வகையில் புதிய வண்ணங்களில் புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்துகிறது.

ரேஸ் பைக் அவதாரம்
ரேஸ் பிரியர்களை சுண்டி இழுக்கும் வண்ணக் கலவை

மூவர்ணத்தில்..!!
வெள்ளைதானே ஹோண்டாவின் ஸ்பெஷல்

கருப்பு, சிவப்பு காம்பினேஷன்
கருப்பு சிவப்பு கலவையில் அசத்தும் சிபிஆர் 250ஆர்

கருஞ்சிறுத்தை
கருஞ்சிறுத்தையாக மாறிய சிபிஆர் 250ஆர்


Click it and Unblock the Notifications








