ரூ.6 லட்சத்தில் ஹயோசங் சூப்பர் பைக் வாங்கிய நடிகர் சுதீப்!

நான் ஈ படத்தில் வில்லத்தனத்தில் பட்டையை கிளப்பி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் சுதீப் ஹயோசங் குரூஸர் பைக்கை வாங்கியிருக்கிறார். தென் கொரிய நிறுவனமான ஹயோசங் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் ஜிடிஆர் 650 மற்றும் எஸ்டி7 ஆகிய உயர்ரக பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.

இதில், எஸ்டி7 குரூஸர் பைக் மாடலை தேர்ந்தெடுத்து சமீபத்தில் நேரில் சென்று டெலிவிரி எடுத்தார். இந்த பைக்கில் 57.66 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 678 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸை கொண்டுள்ளது. ரூ.5.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த பைக் கிடைக்கிறது.

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

பைக்கை டெலிவிரி பெறும் சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

ஹயோசங் குரூஸர் பைக் வாங்கிய சுதீப்

More from DriveSpark

Article Published On: Wednesday, December 19, 2012, 13:20 [IST]
English summary
Kannada superstar Sudeep becomes the proud owner of Hyosung ST7 motorcycle. Hyosung ST7 is powered by a V-twin, 678 cc, water-cooled, eight-valve, DOHC engine and mated to a five-speed transmission. This engine generates peak power of 57.66 Bhp at 8000 rpm and peak torque of 57 Nm at 6000 rpm.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+