அடுத்து 2 பவர்ஃபுல் நிஞ்சா பைக்குகளை களமிறக்கும் கவாஸாகி

நிஞ்சா 250ஆர்
அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிஞ்சா வரிசையில் பவர்ஃபுல்லான 2 புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளை கவாஸாகி அறிமுகம் செய்ய இருக்கிறது.

பஜாஜ் ஆட்டோவின் அங்கமாக செயல்படும் ஜப்பானிய நிறுவனமான கவாஸாகி ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. அந்த நிறுவனத்தின் நிஞ்சா வரிசை ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு உலக அளவில் பெரிய வரவேற்பு இருக்கிறது.

அடுத்ததாக நிஞ்சா வரிசையில் 300ஆர் மற்றும் 400 ஆர் என்ற இரு புதிய மாடல்களை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்கிறுது. இதில் 299சிசி எஞ்சின் கொண்ட 300ஆர் பைக் 3 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

399சிசி கொண்ட 400ஆர் மாடல் 43 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்த புதிய பைக்குகள் கவாஸாகியின் விற்பனையை அதிகரிக்கும். மேலும், நிஞ்சா வரிசையில் 250சிசி மற்றும் 650 சிசி பைக்குகளுக்கு இடையில் இடைவெளியை குறைக்கும் என கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 28, 2012, 14:53 [IST]
English summary
Japanese sports bike maker Kawasaki is planning to launch Ninja 300R and the Ninja 400R by early next year. Both the upcoming bikes will have twin cylinder engine layout and as the names show, the 300R & 400R have engine capacity of 299cc & 399cc respectively.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+