2 புதிய வண்ணங்களில் கேடிஎம் டியூக் 200: பஜாஜ் அறிமுகம்
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் 2 புதிய வண்ணங்களில் கேடிஎம் டியூக் 200 பைக்கை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது.

கருப்பு வெள்ளை, வெள்ளை ஆரஞ்ச் வண்ணக் கலவையில் புதிய பைக்குகள் வந்துள்ளன. இதுதவிர, கேடிஎம் டியூக் பைக்குக்கு புதிய ரேஸிங் ஸ்டிக்கர்களும் கூடுதல் ஆக்சஸெரீயாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.4,650 விலையில் இந்த ஸ்டிக்கர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








