கேடிஎம் டியூக் 200 விலையை கணிசமாக உயர்த்திய பஜாஜ்

KTM Duke 200
நல்ல வரவேற்பை பெற்றுள்ள கேடிஎம் டியூக் 200 பைக் விலையை ரூ.13,000 வரை உயர்த்தியிருக்கிறது பஜாஜ் ஆட்டோ.

பஜாஜ் ஆட்டோவின் துணை நிறுவனமாக செயல்படும் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் டியூக் 200 பைக்கை முதலாவதாக இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது.

ஆரஞ்ச் நிற அட்டகாசமாக வந்த புதிய கேடிஎம் டியூக் 200 விலை, தோற்றம் என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இதனால், விற்பனையிலும் சக்கை போடு போடுகிறது. இந்த நிலையில், டியூக் 200 விலையை ரூ.8,000 முதல் ரூ.13,000 வரை உயர்த்தியுள்ளது பஜாஜ் ஆட்டோ.

இருப்பினும், இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது என்றும், விலை உயர்ந்தாலும் மதிப்புமிக்க பைக்காகவே டியூக் 200 இருப்பதாகவும் ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால், வழக்கம்போல் விற்பனையில் எந்த தொய்வும் இல்லாமல் டியூக் 200 புதிய இலக்குகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் டியூக் 200 பைக் ரூய1.17 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 11, 2012, 12:05 [IST]
English summary
Bajaj auto has increased the price of the Duke 200 by Rs. 8000/- to Rs. 13,000/- (ex-showroom, Delhi). Looks like the company is following a bottom-up approach when it comes to pricing. The price hike will still not deter the bike enthusiasts from owning their Duke.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+