விரைவில் இந்தியா வரும் கேடிஎம் டியூக் 390: பிரத்யேக படங்கள்

அடுத்த ஆண்டு பவர்ஃபுல் டியூக் பைக்கை பஜாஜ்-கேடிஎம் கூட்டணி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. பஜாஜ் ஆட்டோ வடிவமைத்து வரும் பல்சர் 375 பைக்குக்கு முன்னதாக இந்த பவர்ஃபுல் கேடிஎம் டியூக் 390 என்ற பெயரில் வருகிறது. மிலன் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 200 டியூக் பைக்கை விட தோற்றத்தில் இன்னும் மிரட்டலாக இருக்கிறது. எஞ்சினுக்கு பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் பிரத்யேக கிரில்கள் கூடுதல் பலம். மொத்ததில் வாடிக்கையாளர்களை கவரும்.

எஞ்சின்

எஞ்சின்

375 சிசி எஞ்சினுடன் வர இருக்கும் இந்த புதிய பைக் 45 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

பின்புற தோற்றமும் அசத்தலாக இருக்கும் புதிய கேடிஎம் டியூக் 390 பைக்கிலும் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டிருக்கும்.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

முன்புறத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும். இலகு எடை அலாய் வீல்களுடன் வருகிறது.

 அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய பைக்கை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ்-கேடிஎம் கூட்டணி திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் ஆண்டு இறுதியில் புதிய 375 சிசி திறன் கொண்ட பல்சர் பைக்கை அறிமுகப்படுத்த பஜாஜ் முடிவு செய்து வைத்துள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

மஹாராஷ்டிர மாநிலம், சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் ஆலையில்தான் இந்த புதிய பைக்கும் அசெம்பிள் செய்யப்படும்.

விலை

விலை

இந்த பைக் ரூ.2 லட்சம் விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, November 16, 2012, 17:11 [IST]
English summary
KTM has unveiled the Duke 390 sports bike in Milan Auto show. The new Duke series will be launched in India mid 2013. Here is a pictorial review.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+