வெஸ்பா ஸ்கூட்டரின் விலை ரூ.6,500 குறைப்பு: பியாஜியோ அதிரடி

பண்டிகை கால சலுகையாக வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரின் விலை ரூ.6,500 வரை குறைக்கப்பட்டிருக்கிறது.

வெஸ்பா எல்எக்ஸ் 125

மார்க்கெட்டில் ரொம்ப காஸ்ட்லி ஸ்கூட்டராக வலம் வரும் வெஸ்பா எல்எக்ஸ்125 சென்னையில் 80,000ஐ நெருங்கும் விலையி்ல் விற்பனை செய்யப்படுகிறது.

பிரிமியம் ஸ்கூட்டர் என்ற அந்தஸ்துடன் விற்பனையிலும் ஓரளவு வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரின் விலை ரூ.6,500 வரை குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், எவ்வளவு நாள் இந்த சலுகை கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை பியாஜியோ வெளியிடவில்லை. எனவே, வெஸ்பா ஸ்கூட்டரின் அழகில் மயங்கி ஏக்க பெருமூச்சு விட்டவர்களுக்கு தற்போது வெஸ்பாவை சொந்தமாக்கிக் கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும், தீபாவளிக்கு முன்னதாக ரூ.50,000 விலையில் வெஸ்பா ஃப்ளை என்ற புதிய ஸ்கூட்டரை பியாஜியோ விற்பனைக்கு கொண்டு வர இருப்பதும் நினைவுகூறத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 31, 2012, 16:06 [IST]
English summary
Italian vehicle manufacturer Piaggio has decreased prices for its premium Vespa LX125 scooter for the festive season.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+