புதிய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்

இரண்டு புதிய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது.

பல புதிய அம்சங்கள் கொண்ட புதிய தன்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிள் ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பில் இருந்த மாடல். ஆனால், உற்பத்தி நெருக்கடி காரணமாக இந்த மோட்டார்சைக்கிளின் அறிமுகத்தை ராயல் என்பீல்டு தள்ளிப் போட்டு வந்தது.

Thuderbird

இந்த நிலையில், ஒருவழியாக டெல்லியில் புதிய தன்டர்பேர்டு 350சிசி மற்றும் 500 சிசி மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் முறைப்படி இன்று விற்பனைக்கு விட்டுள்ளது. புதிய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்கள் முந்தைய மாடலைவிட கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக வந்துள்ளதால் மோட்டார்சைக்கிள் விரும்பிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

புதிய மாற்றங்களுடன் வந்துள்ள தன்டர்பேர்டு 350 சிசி மோட்டார்சைக்கிள் ரூ.1,43,346 விலையிலும், புதிய தன்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிள் ரூ.1,82,571 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 11, 2012, 13:17 [IST]
English summary
Royal Enfield launches much awaited new generation Thunderbird Motorcycles in Delhi today. The new Thunderbird 350 priced at INR 1,43,346 and Thunderbird 500 priced at INR 1,82,571(Ex-showroom Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+