டூரோ ஸ்கூட்டரை டெஸ்ட் ட்ரைவ் செய்தால் ரூ.500 பரிசு: மஹிந்திரா

Mahindra Duro DZ
டூரோ ஸ்கூட்டரை டெஸ்ட் ட்ரைவ் செய்பவர்களுக்கு ரூ.500 ரொக்கப் பரிசு வழங்குவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. வரும் 30ந் தேதி வரை மட்டும் இந்த சலுகை என அந்த நிறுவனம் அறிவிததுள்ளது.

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்கான முயற்சிகளை மஹிந்திரா முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனது டூரோ டிஇசட் ஸ்கூட்டரை டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

டெஸ்ட் ட்ரைவ் செய்து டூரோ ஸ்கூட்டரை வாங்கினாலும், வேறு நிறுவனத்தின் ஸ்கூட்டரை வாங்கினாலும் பரிசு நிச்சயம் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. ஆனால், சில நிபந்தனைகளுடன் இந்த பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம், டூரோ ஸ்கூட்டரின் பெர்ஃபார்மென்சை வாடிக்கையாளர்கள் கண்டுகொள்வார்கள் என்று மஹிந்திரா நம்புகிறது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மஹிந்திரா டூரோ ஸ்கூட்டர் 125 சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் கிடைக்கிறது. ரூ.45,235 எக்ஸ்ஷோரூம விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 24, 2012, 14:55 [IST]
English summary
'Test ride Mahindra Duro DZ scooter and get Rs 500 cash,' don't get surprised, this is a bold offer made by Indian automobile manufacturer Mahindra hoping that interested buyers will stick to its scooter once they try it. Interestingly, the auto maker says that they will give the cash price even if the buyers go for any other scooter after trying the Duro DZ.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+