புதிய அம்சங்களுடன், புதிய 125சிசி பைக்கை அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்

TVS Raadeon
புதிய 125சிசி எஞ்சின் மற்றும் புதுமையான அம்சங்களுடன் புதிய ஃபீனிக்ஸ் பைக்கை டிவிஎஸ் மோட்டார்ஸ் சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது.

இந்த புதிய பைக்கில் ஈக்கோத்ரஸ்ட் என்ற புதிய தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினை வடிவமைத்து பொருத்தியுள்ளது டிவிஎஸ். அதிக பவரை வெளிப்படுத்துவதோடு அதிக மைலேஜ் தரும் என்பதே இந்த எஞ்சினின் சிறப்பம்சம். இந்த புதிய எஞ்சின் 14.7 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதோடு லிட்டருக்கு 67 கிமீ மைலேஜ் தரும் என்கிறது டிவிஎஸ்.

டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், லோ பேட்டரி ரிமைன்டர், சர்வீஸ் ரிமைன்டர், டிஸ்க் பிரேக், அலாய் வீல் மற்றும் எல்இடி டேஞ்சர் விளக்குகள் என ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான இணையான சிறப்பம்சங்களுடன் வந்திருக்கிறது ஃபீனிக்ஸ். இது நிச்சயம் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் என்று கூறலாம்.

சென்னையில் டிரம் பிரேக் மாடல் ரூ.51,000 விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.53,000 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாவது வாரத்திலிருந்து இந்த புதிய பைக் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த புதிய பைக் மூலம் தனது மார்க்கெட் பங்களிப்பு நிச்சயம் உயரும் என்று டிவிஎஸ் மோட்டார்ஸ் நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 29, 2012, 10:37 [IST]
English summary
Aiming to regain its lost position in the two wheeler industry, TVS Motor Company on Friday launched its second 125cc motorcycle -- TVS Phoenix. The first 125cc motorcycle from the Hosur-based manufacturer was TVS Flame that was introduced few years back.
 
மேலும்... #tvs motor #டிவிஎஸ்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+