புதிய அப்பாச்சியின் டீஸர் படத்தை வெளியிட்ட டிவிஎஸ்

Tvs Apache Teaser
புதிய அப்பாச்சி பற்றிய காற்று வாக்கில் வந்த யூகங்களை டிவிஎஸ் மோட்டார்ஸ் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. புதிய அப்பாச்சியின் டீஸர் படத்தை ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்தில் வெளியிட்டுள்ளது டிவிஎஸ் மோட்டார்ஸ்.

அப்பாச்சி பைக் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக திகழ்கிறது. வடிவமைப்பு, பெர்ஃபார்மென்ஸ் என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர் மத்தியில் நன் மதிப்பை பெற்ற இந்த ஸ்போர்ட்ஸ் பைக் பிற போட்டியாளர்களால் விற்பனையில் பின் தங்க தொடங்கியுள்ளது.

எனவே, புதிய அப்பாச்சி மாடலை விரைவி்ல் டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. வடிவமைப்பு மற்றும் எஞ்சின் என அனைத்திலும் மாற்றங்களுடன் புதிய அப்பாச்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய அப்பாச்சியின் டீஸர் படத்தை டிவிஎஸ் மோட்டார்ஸ் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.

எனவே, புதிய அப்பாச்சி விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸினான் ஹெட்லைட்டுகள், முன்பக்க வடிவமைப்பில் மாற்றங்கள், புதிய எஞ்சின் ஆகிய மாறுதல்களுடன் புதிய அப்பாச்சி வரும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 19, 2012, 11:20 [IST]
English summary
Indian motorcycle manufacturer TVS Motors has released a teaser image of its new Apache premium motorcycle on Facebook. The suspense is that TVS hasn't given any other details of the new Apache other than the image.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+