பட்ஜெட்டில் கூடுதல் வரி: இருசக்கர வாகனங்கள் விலை உயருகிறது

Bajaj Pulsar 200 NS
பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டதையடுத்து, இருசக்கர வாகனங்களின் விலை ரூ.750 முதல் ரூ.2,000 வரை அதிகரிக்கிறது.

கார்களை போன்றே பட்ஜெட்டில் இருசக்கர வாகனங்களுக்கான கலால் வரியும் 2 சதவீதம் அதிகரிக்க்பபட்டுள்ளது. இதுவரை இருசக்கர வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 10 சதவீத வரி பட்ஜெட்டில் 12 சதவீதமாக உயர்த்தியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

இதனால், இருசக்கர வாகனங்களின் விலை மாடலுக்கு தக்கவாறு ரூ.750 முதல் ரூ.2000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இறக்குமதி வரியில் எவ்வித மாற்றமும் இல்லாததால் நேரடியாக இறக்குமதி செய்யப்படும் பைக்குகளின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே புக்கிங் செய்துள்ளவர்கள் பழைய ஸ்டாக்காக இருந்தால், பழைய விலையிலேயே வாங்கிக்கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்து ஷோரூம்களுக்கு செல்வது நலம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 20, 2012, 14:38 [IST]
English summary
Two wheeler manufacturers also hike the products price upto Rs.2000 due to revised taxation in Union Budget. The price is increased depending the models from Rs.750 upto Rs2000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+