புதிய 250சிசி பைக்கை தயாரிக்கும் யமஹா: இந்தியாவிலேயே வடிவமைக்கிறதாம்

Yamaha Bike
புதிய 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்க முடிவு செய்துள்ள யமஹா நிறுவனம் இந்த பைக்கை இந்திய ஆராய்ச்சி மையத்திலேயே வடிவமைக்க முடிவு செய்துள்ளது.

யமஹா தற்போது விற்பனை செய்து வரும் ஆர் வரிசை மற்றும் எப்இசட் வரிசை பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடல்களாக திகழ்கின்றன. எனவே, புதிய பைக்கும் இந்த இரண்டு மாடல்களில் ஏதாவது ஒரு மாடலின் பிளாட்பார்மிலேயே புதிய பைக் வடிவைக்கப்பட உள்ளது.

கவாஸாகி நிஞ்சா 250ஆர், ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஆகிய பைக் மாடல்கள் இந்த மார்க்கெட்டில் தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், ஹயோசங் பிராண்டும் தனது ஜிடிஆர் 250ஆர் பைக்கை விரைவில் களமிறக்க உள்ளது. இவை அனைத்தையும் விஞ்சும் அம்சங்களுடன் புதிய 250சிசி பைக்கை வடிவமைக்க யமஹா முடிவு செய்துள்ளது.

மேலும், 200சிசி ரகத்தில் வந்துள்ள கேடிஎம் டியூக் மற்றும் பல்சர் 200என்எஸ் ஆகிய மாடல்களுக்கு டிமான்ட் அதிகம் இருப்பதும் யமஹாவை யோசிக்க வைத்துள்ளது. எனவே, 250சிசி மற்றும் 200 சிசி மாடல்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில் சவாலான விலையில் புதிய பைக்கை விற்பனைக்கு விடவும் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 25, 2012, 15:20 [IST]
English summary
Japanese two wheeler maker Yamaha motors is planning to launch 250 cc bike in India. The new bike will design in R or FZ Series platform and will give competition to Kawasaki Ninja 250R, Hyosung GT250R and Honda CBR250R.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+