சென்னையில் புதிய மோட்டார்சைக்கிள் ஆலை அமைக்கும் யமஹா

Yamaha Plant
சென்னையில் ரூ.1,500 கோடி முதலீட்டில் யமஹா மோட்டாரைசைக்கிள் நிறுவனம் புதிய தொழிற்சாலை அமைக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

சென்னை அருகில் வல்லம்-வடகல் தொழிற் பூங்காவில் இந்த புதிய தொழிற்சாலை அமைய இருக்கிறது. 4,44,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய இருக்கும் இந்த புதிய தொழிற்சாலையில் வரும் 2014ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்படும்.

முதலில் ஆண்டுக்கு 4 லட்சம் மோட்டார்சைக்கிள் தயாரிக்கும் திறனை பெற்றதாக அமையும் இந்த தொழிற்சாலை அடுத்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு 18 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மேம்படுத்தப்படும்.

இந்த தொழிற்சாலையில் நேரடியாக 3000 பேருக்கும், மறைமுகமாக 20,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது உத்தரபிரதேச மாநிலம், சர்ஜாப்பூரில் இருக்கும் தொழிற்சாலையைவிட இந்த புதிய தொழிற்சாலையின் உற்பத்தி திறன் அதிகம் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 14, 2012, 15:01 [IST]
English summary
Yamaha India signed a Memorandum of Understanding with the government of Tamil Nadu today approving the construction and operation of a new two-wheeler factory in the state. The facility will be in addition to Yamaha's Surajpur (UP) and Faridabad (Haryana) units to meet rising demand for two-wheelers in India.
மேலும்... #yamaha #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+