லிமிடேட் எடிசன் பைக்குகளை அறிமுகம் செய்த யமஹா

பண்டிகை காலத்தையொட்டி லிமிடேட் எடிசன் ஃபேஸர் மற்றும் எப்இசட் பைக்குகளை யமஹா அறிமுகம் செய்திருக்கிறது. பிரத்யேக வண்ணத்தில் மட்டும் கிடைக்கும் இந்த புதிய பைக்குள் நிச்சயம் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும். ஸ்லைடரில் படங்களுடன் தகவல்களை காணலாம்.

லிமிடேட் எடிசன் யமஹா பைக்குகள்

லிமிடேட் எடிசன் யமஹா பைக்குகள்

பர்ப்புள் மற்றும் சில்வர் ஆகிய இரட்டை வண்ணக் கலவையில் மட்டுமே லிமிடேட் எடிசன் பைக்குகள் விற்பனைக்கு விடப்பட்டிருக்கிறது.

எப்இசட்எஸ்

எப்இசட்எஸ்

ஃபேஸர்

ஃபேஸர்

கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

முன்புற ஃபோர்க்கில் யமஹா பெயர் பொறித்த ஸ்டிக்கர், மோனோக்ராஸ் ஷாக்அப்சார்பர், பர்ப்புள் வண்ணம் கொண்ட கிராப் ரெயில், அகலமான ரேடியல் டயர் ஆகிய கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் புதிய லிமிடேட் எடிசன் பைக்குகளை யமஹா அறிமுகம் செய்துள்ளது.

விலை என்ன?

விலை என்ன?

லிமிடேட் எடிசன் ஃபேஸர் ரூ.78,130 விலையிலும், எப்இசட்-எஸ் ரூ.73,030 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்திருக்கிறது. சாதாரண மாடலைவிட ரூ.1,500 கூடுதலான விலையில் இந்த பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது யமஹா.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 6, 2012, 15:00 [IST]
English summary
Yamaha has launched limited edition variants of the Fazer and FZ-S. These variants from Yamaha, are well received in the Indian 150cc biking segment. Yamaha is known for releasing limited edition variants with interesting livery.
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+