யமஹா ரே ஸ்கூட்டருக்கு குவிந்த புக்கிங்!

Yamaha Ray
இன்னும் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படாத நிலையில், யமஹா ரே ஸ்கூட்டருக்கு இதுவரை 5,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ரே என்ற ஸ்கூட்டருடன் யமஹா விரைவில் காலடி எடுத்து வைக்கிறது. 125 சிசி எஞ்சினுடன் வரும் ரே ஸ்கூட்டருக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

யுவதிகளுக்கு ஏற்ற அம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் இருக்கும் என்று யமஹா தெரிவித்துள்ளது. இதனால், கல்லூரி மாணவிகள் இந்த புத்தம் புது மாடலை வாங்கிட ஆர்வம் காட்டத் துவங்கியிரக்கின்றனர்.

இந்த புதிய ஸ்கூட்டருக்கு சமீபத்தில் புக்கிங் துவங்குவதாக யமஹா அறிவித்தது. இந்த நிலையில், ரே ஸ்கூட்டருக்கு இதுவரை 5,00 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே ரே ஸ்கூட்டருக்கு கிடைத்த புக்கிங் எண்ணிக்கை யமஹாவுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் 14ந் தேதி புதிய ரே ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. யமஹா ரே ஸ்கூட்டர் வரவு ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்சஸ் ஆகிய ஸ்கூட்டர்களின் மார்க்கெட்டை சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 27, 2012, 14:41 [IST]
English summary
Yamaha Ray has recieved overwhelming response from the customers. Barely a couple of weeks after Yamaha dealers across India began taking bookings for the 2012 Ray automatic scooter, the two wheeler major has managed to bag 5,000 bookings for the Ray.
மேலும்... #yamaha #ray #two wheeler #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+