ஆடியின் அசத்தலான புதிய கான்செப்ட் பைக்!
புதிய கான்செப்ட் பைக் மாடலை ஆடி வடிவமைத்துள்ளது. பிரெஞ்ச் டிசைனர் திபால்ட் தேவாஸ்(28)இந்த புதிய பைக்கை தனது சகோதரர் மார்க் தேவாஸ் மற்றும் மாடல் கிளமென்ட் கூரருடன் இணைந்து வடிவமைத்துள்ளார். பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியாக பிரிமியம் அந்தஸ்து கொண்டதாக இந்த பைக்கை உருவாக்கியுள்ளனர்.
தனது அங்கமாக செயல்படும் டுகாட்டியிடமிருந்து புதிய பைக்குகான எஞ்சின் மற்றும் இதர தொழில்நுட்பங்களை பெற உள்ளது ஆடி. கூர்மையான அங்கங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பைக்கில் டுகாட்டியின் 850சிசி எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. டூயல் கிளட்ச் கியர் பாக்ஸை கொண்டிருக்கும். கார்பன் ஃபைபர் மற்றும் லைட் வெயிட் அலாய் பாகங்களை கொண்டிருக்கும்.

ஆடி மோட்டாராட் கான்செப்ட் பைக்

ஆடி மோட்டாராட் கான்செப்ட் பைக்

ஆடி மோட்டாராட் கான்செப்ட் பைக்

ஆடி மோட்டாராட் கான்செப்ட் பைக்

ஆடி மோட்டாராட் கான்செப்ட் பைக்

ஆடி மோட்டாராட் கான்செப்ட் பைக்

ஆடி மோட்டாராட் கான்செப்ட் பைக்

ஆடி மோட்டாராட் கான்செப்ட் பைக்

ஆடி மோட்டாராட் கான்செப்ட் பைக்



Click it and Unblock the Notifications








