2 புதிய பல்சர் பைக்குகளை அறிமுகப்படுத்தும் பஜாஜ்!

Pulsar 200NS
இரண்டாவது இடத்திலிருந்து ஹோண்டா நிறுவனத்தால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்தடுத்து புதிய மாடல்களை வரிசை கட்ட முடிவு செய்துள்ளது.

புதிய டிஸ்கவர் மற்றும் பல்சர் பிராண்டில் 2 பைக்குகளை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக, வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

இந்த 2 புதிய மாடல்களில் ஒன்று பல்சர் 390 என்பது தெரிந்த விஷயம்தான். மற்றொரு மாடல் பற்றிய தகவல்கள்தான் தற்போது மண்டையை குடையும் விஷயம்.

இந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையினரின் கணிப்புப்படி மற்றொரு புதிய பல்சர் 200சிசி திறன் கொண்ட செக்மென்ட்டிலேயே வரும் என்று கூறப்படுகிறது.

தற்போது இருக்கும் மாடல்களைவிட இந்த 2 புதிய மாடல்களும் அதிக சக்தி கொண்டதாக இருக்கும் என பஜாஜ் ஆட்டோ வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ஓரிரு மாதங்களில் இந்த புதிய பல்சர் பைக்குகள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2013, 11:28 [IST]
English summary
Bajaj has said more than once that it plans to launch several Discover commuter bike models and a couple of new sports bikes under the Pulsar brand. More confirmation about the same has come once again from Rajiv Bajaj, MD, Bajaj Auto, at its annual shareholders' meeting.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+