அசத்தும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட்

இங்கிலாந்தை சேர்ந்த ஓல்டு எம்பயர் மோட்டார்சைக்கிள் நிறுவனம் மோட்டார்சைக்கிள்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் பிரபலமானது. இந்த நிறுவனம் தற்போது ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார்சைக்களை தனது கைவண்ணத்தில் அசத்தலாக மாற்றியுள்ளது.

2009ம் ஆண்டு ராயல் என்பீல்டு புல்லட் எலக்ட்ரா மோட்டார்சைக்கிளைத்தான் இவ்வாறு மாற்றியுள்ளனர். இதுபோன்று, ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளை மாற்றுவதற்கு அவர்களுக்கு ஐடியா வந்தது ஒரு இந்திய நிறுவனத்திடமிருந்துதானாம். அந்த விஷயத்தையும், புல்லட் படங்களையும் காண ஸ்லைடருக்கு வாருங்கள்.

 ராஜபுத்னா மோட்டார்ஸ்

ராஜபுத்னா மோட்டார்ஸ்

ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜபுத்னா மோட்டார்ஸ் என்ற நிறுவனம் புல்லட் மோட்டார்சைக்கிள் ஒன்றை கஸ்டமைஸ் செய்துள்ளது.

வாடிக்கையாளர் விருப்பம்

வாடிக்கையாளர் விருப்பம்

இதனை பார்த்துவிட்டு வந்த ஒரு வாடிக்கையாளர், அதேபோன்று புல்லட்டை கஸ்டமைஸ் செய்து தருமாறு எங்களிடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வந்தார். அவரது விருப்படியே இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கினோம் என ஓல்டு எம்பயர் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசத்தலான டிசைன்

அசத்தலான டிசைன்

இதுகுறித்து ஓல்டு எம்பயர் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை சேர்ந்த நிபுணர் அலெக் கூறுகையில், ராஜபுத்னா நிறுவனம் மிகவும் திறமையாக இந்த மோட்டார்சைக்கிளை டிசைன் செய்திருந்தது. இந்த புல்லட் எங்களை வெகுவாக கவர்ந்தது. எனவே, ராஜபுத்னா கஸ்டமைஸ் செய்த மோட்டார்சைக்கிளில் இருந்த சிறு குறைபாடுகளை போக்கி இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கினோம் என்று தெரிவித்துள்ளார்.

மாற்றங்கள் என்ன?

மாற்றங்கள் என்ன?

19 இஞ்ச் வீல்கள், 16 இஞ்ச் ரிம் பொருத்தப்பட்டிருக்கிறது. ஹேண்டில்பார் முதல் இன்டிகேட்டர், டெயில் லைட், பெட்ரோல் டேங்க் என அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. ஒற்றை இருக்கை வசதி கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

உருமாறிய புல்லட் படங்கள்

More from DriveSpark

Article Published On: Monday, April 29, 2013, 13:36 [IST]
English summary
England based motorcycle customization company Old Empire Motorcycles has customized a 2009 Royal Enfield Bullet Electra, a machine which can trace its roots back to the days when England had a thriving motorcycle industry.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+