உலக சூப்பர் பைக் ரேஸ்: முதல் சுற்றில் டோணி அணி வெற்றி!

உலக சூப்பர் பைக் பந்தயத்தின் இந்த ஆண்டு சீசனின் முதல் சுற்றில் டோணியின் அணி வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. இது டபுள் செஞ்சூரி போட்ட டோணிக்கு டிரிபிள் செஞ்சூரி சந்தோஷத்தை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு மஹி ரேஸிங் டீம் என்ற பெயரில் இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி துவங்கினார்.

துருக்கியை சேர்ந்த சோஃபுகுலு மற்றும் பிரான்சை சேர்ந்த ஃபெபியன் ஃபோரெட் ஆகியோர் இந்த அணி வீரர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த ஆண்டு சீசனுக்கான முதல் சுற்றில் டோணியின் மஹி ரேஸிங் டீம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இரண்டாவது இடத்திலிருந்து ரேஸை துவங்கிய துருக்கி வீரர் சோஃபுகுலு கடும் போட்டிக்கு பின்னர் முதல் இடத்தை பிடித்து வெற்றியை பதிவு செய்தார்.

மேலும், கடைசி சுற்றை மிக வேகமாக கடந்து வந்து முதலிடத்தை பதிவு செய்து பார்வையாளர்களின் பாராட்டை அள்ளினார். டோணி அணியின் மற்றொரு வீரர் ஃபெபியன் மூன்றாவது இடத்தை பிடித்தார். மீதமுள்ள போட்டிகளிலும் மஹி ரேஸிங் டீம் முன்னிலை பெறும் என அணியின் தலைவர் அருண் பாண்டே நம்பிக்கை தெரிவித்தார். இதுபோன்ற வெற்றி இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட் வளர்ச்சிக்கு பெரும் காரணியாக இருக்கும் என்றார்.

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

டோணிக்கு பைக் ரேஸ் அணியின் அசத்தல்

More from DriveSpark

Article Published On: Monday, February 25, 2013, 15:29 [IST]
English summary
India's first World Superbike team, Mahi Racing, began its World Supersport Championship campaign with a bang when its lead rider Kenan Sofuoglu of Turkey comfortably won the first race of the season.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+