சென்னையில் ஹயோசங் சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு

சென்னையில் ஹயோசங் பிரிமியம் பைக்குகளுக்கான பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. ஸ்கைவாக் வணிக வளாகத்தின் பின்புறம், நெல்சன் மாணிக்க சாலையில், இலக்கம் 23 என்ற முகவரியில் இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது.

டிஎஸ்கே-ஹயோசங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிரிஷ் குல்கர்னி இந்த புதிய ஷோரூமை திறந்து வைத்தார். மேலும், டிஎஸ்கே ஹயோசங் நிறுவனத்தின் 25வது ஷோரூம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஷோரூமில் கிடைக்கும் பைக்குகள் மற்றும் விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹயோசங் ஜிடி 250ஆர்

ஹயோசங் ஜிடி 250ஆர்

சென்னையில் ஜிடி250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக் ரூ.2,80,000 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

ஹயோசங் ஜிடி 650ஆர்

ஹயோசங் ஜிடி 650ஆர்

ஜிடி650ஆர் சூப்பர் பைக் ரூ.4,87,000 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

எஸ்டி-7 குரூஸர் பைக்

எஸ்டி-7 குரூஸர் பைக்

எஸ்டி-7 குரூஸர் பைக் ரூ.5,89,000 எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த ஷோரூமில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஜிடி 650என்

ஜிடி 650என்

ஜிடி650என் நேக்கட் ரக ஸ்போர்ட்ஸ் பைக் ரூ.3,94,000 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

அக்யுல்லா ப்ரோ

அக்யுல்லா ப்ரோ

ஸ்போர்ட்ஸ் குரூஸர் ரகத்தை சேர்ந்த அக்யுல்லா ப்ரோ ரூ.5,08,000 விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய பைக்குகள்

புதிய பைக்குகள்

அடுத்ததாக புதிய 125சிசி பைக்கையும், 150சிசி பைக்கையும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக டிஎஸ்கே ஹயோசங் கூட்டணி தெரிவித்துள்ளது. இதில், 125சிசி பைக் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 25, 2013, 10:14 [IST]
English summary
Dsk-Hyosung aliance has inaugurated its exclusive super bike showroom in Chennai.
மேலும்... #hyosung #two wheeler #ஹயோசங்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+