6 மாடல்களின் உற்பத்தியை நிறுத்தும் ஹார்லி டேவிட்சன்

அடுத்த ஆண்டு முதல் 6 மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்துவதற்கு ஹார்லி டேவிட்சன் முடிவு செய்துள்ளது. ஒரே வரிசையில் பல மாடல்கள் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கவே உற்பத்தியை நிறுத்த ஹார்லி டேவிட்சன் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஃப்எல்எச்ஆர்சி ரோடு கிங் கிளாசிக், எஃப்எல்எச்ஆர் ரோடு கிங், எஃப்எல்ஆர்டிஎக்ஸ் ரோடு கிளைடு கஸ்டம், எஃப்எல்டிஆக்யு ரோடு கிளைடு அல்ட்ரா, எஃப்எக்ஸ் சாஃப்ட்டெயில் பிளாக்லைன் மற்றும் எக்ஸ்ஆர் 1200எக்ஸ் ஆர் ஸ்போர்ட்ஸ்டெர் ஆகிய மாடல்கள்தான் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளன.

வட அமெரிக்காவில் எஃப்எல்எச்ஆர்சி ரோடு கிங் கிளாசிக் மோட்டார்சைக்கிளும், எஃப்எல்எச்ஆர் அனைத்து மார்க்கெட்டுகளிலும், எஃப்எல்எச்டிசி எலெக்ட்ரா கிளைடு கிளாசிக் அமெரிக்க மார்க்கெட்டிலும் உற்பத்தி நிறுத்தப்பட இருக்கிறது.

அதேவேளை, சில மாடல்களின் தோற்றத்தையும், பெயரையும் மாற்றி அறிமுகப்படுத்தும் திட்டமும் ஹார்லி வசம் உள்ளது. இதன்மூலம், தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க முடியும் என்பதோடு, தேவையற்ற இருப்பை குறைக்கவும் உதவும் என ஹார்லி டேவிட்சன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Harley-Davidson FLHRC Road King Classic

Harley-Davidson FLHRC Road King Classic

 Harley-Davidson FLHR Road King

Harley-Davidson FLHR Road King

FLRTX Road Glide Custom

FLRTX Road Glide Custom

 FLTRU Road Glide Ultra

FLTRU Road Glide Ultra

 FXS Softail Blackline

FXS Softail Blackline

Harley-Davidson XR1200X-R Sporster

Harley-Davidson XR1200X-R Sporster

More from DriveSpark

Article Published On: Monday, May 6, 2013, 15:23 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+