அமெரிக்காவில் பைக் விற்பனையை துவங்கும் ஹீரோ மோட்டோகார்ப்

By Saravana

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்க மார்க்கெட்டில் ஹீரோ மோட்டோகார்ப் கால் பதிக்க உள்ளது.கூட்டணியிலிருந்து ஹோண்டா நிறுவனம் விலகிய பின்னர் சர்வதேச வர்த்தக விரிவாக்கப் பணிகளில் ஹீரோமோட்டோகார்ப் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக அமெரிக்க மார்க்கெட்டில் விரைவில் இருசக்கர வாகன விற்பனையை துவங்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார்.

Hero Karizma ZMR

வட அமெரிக்கா மற்றும் கனடாவில் இருசக்கர வாகனங்களை அந்த நிறுவனம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான எரிக் புயெல் ரேஸிங் நிறுவனம் வட அமெரிக்க வர்த்தகப் பணிகளை கவனித்துக் கொள்ள இருக்கிறது.

100சிசி முதல் 250சிசி வரையிலான பைக்குகளை விற்பனை செய்ய ஹீரோ முடிவு செய்துள்ளது. புதிய கரீஷ்மா இசட்எம்ஆர், ஹங்க், டீலக்ஸ், ஸ்பிளென்டர் ப்ரோ ஆகிய பைக் மாடல்களையும், பிளஷர் ஸ்கூட்டரையும் அங்கு விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹீரோ திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2013, 17:27 [IST]
English summary
What Erik Buell Racing announced during the American International Motorcycle Expo (AIMExpo) in Orlando, Florida through a press release has been once again confirmed. This time by Pawan Munjal, MD and CEO of Hero MotoCorp. The Indian two wheeler manufacturer will begin start selling its products in the United States and Canada from early 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+