அடுத்து ஓர் புதிய ஸ்கூட்டரை களமிறக்கும் ஹோண்டா!

By Saravana

அடுத்து ஒரு புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஹோண்டா.

இந்திய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தின் கை ஓங்கி ஒலித்து வருகிறது.

Honda Scooter

ஆனால், போட்டியாளர்களுக்கு இடம் கொடுக்காத வகையில் புதிய ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே24ஏ என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்கூட்டரும் 110சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் வர இருக்கிறது. மானேசர் ஆலையில் மாதத்திற்கு 700 ஸ்கூட்டர்களை மட்டும் முதல்கட்டமாக தயாரிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளதாம்.

இந்த மாதத்திற்குள் இந்த புதிய ஸ்கூட்டர் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 14, 2013, 12:53 [IST]
English summary
According to an ACP report, the new model is going to be introduced this very month. However, the sole information concerning the mystery scooter that is available is its codename - K24A, apart from the knowledge that the scooter will also belong to the 110cc segment.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+