கோவாவில் கோலாகலம்: இந்தியன் பைக் வீக் திருவிழா படங்கள்
கோவாவில் நடந்த 'இந்தியன் பைக் வீக்' என்ற மோட்டார்சைக்கிள் திருவிழா தென் இந்திய பைக் பிரியர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முக்கிய ஸ்பான்சர் என்றாலும் இந்த திருவிழாவில் அனைத்து பிராண்டுகளின் பைக்குகளுடன் கலந்து கொண்டு என்ஜாய் செய்தனர்.
வெறும் பைக்குகள் என்று இல்லாமல் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், விளையாட்டு என பல்வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த திருவிழாவில் முதல் நாளில் 4,000 மோட்டார்சைக்கிள்கள் பங்கேற்றன. கோவாவிலுள்ள வேகட்டர் என்ற இடத்தில் கோலாகலமாக நடந்து முடிந்த இந்த திருவிழாவின் குதூகலமூட்டும் படங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

இந்தியா பைக் வீக் படங்கள்

இந்தியா பைக் வீக் படங்கள்

இந்தியா பைக் வீக் படங்கள்

இந்தியா பைக் வீக் படங்கள்

இந்தியா பைக் வீக் படங்கள்

இந்தியா பைக் வீக் படங்கள்

இந்தியா பைக் வீக் படங்கள்

இந்தியா பைக் வீக் படங்கள்

இந்தியா பைக் வீக் படங்கள்

இந்தியா பைக் வீக் படங்கள்



Click it and Unblock the Notifications








